95-வது பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி இன்று தமது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். கருணாநிதி கையசைத்த போது உற்சாக முழக்கங்களை எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு நாட்டின் பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Modi wishes Karunanidhi over Twitter. DMK Leader Karunanidhi celebrating his 95th Birthday and all Leaders wishing him .