Surprise Me!

கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து- வீடியோ

2018-06-04 1,496 Dailymotion

நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்ததுக்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இந்தியா முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் வல்லுநர்கள், தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்கி வருகிறார்கள். <br /> <br /> <br /> DMK leader M. Karunanidhi's 95th birthday is celebrated all over India today. Actor Rajinikanth congratulates DMK leader Karunanidhi on Twitter on his birthday wishes. <br />

Buy Now on CodeCanyon