Surprise Me!

கவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை-வீடியோ

2018-06-04 7 Dailymotion

கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் வெடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் உடல் கருகி உயிரிழ்ந்தனர். கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு காபி தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.<br />

Buy Now on CodeCanyon