ஓவியா ஆர்மி எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் இன்று இணையத்தை கையில் எடுத்து கதி கலங்க வைத்துக் கொண்டிருப்பது துரைமுருகன் ஆர்மிதான். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் துரைமுருகன் சிரிக்கிறார், நவரசத்தைப் பிழிந்து தருகிறார்...

மொத்தத்தில் கலக்குகிறார் இந்த ஆர்மிக்காரர்களின் "அட்டகாசத்தால்"! துரைமுருகன் பேசுவது படு ஜாலியாக இருக்கும். ரசிக்க வைக்கும்படியாக பேசுவார், ரகளையாக பேசுவார், புள்ளிவிவரங்களை அப்டி வீசி பேசுவார்.

Oviya Army is time out, it is the turn of Duraimurugan army in the social media which is rocking the Twitter and Facebook now.