ரஜினி நடித்துள்ள காலா படத்தின் கதை இது தான் என அமெரிக்க தியேட்டர் ஒன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சில வரிகளை வெளியிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாக இருக்கிறது. அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது. <br /> <br />A theatre in US by the name of cinemark has revealed the one line of the Kaala movie. <br />