தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும் பல பகுதிகள் கடுமையான வெயிலால் பெரும் அவதியடைந்துள்ளன.

அதேநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பல்வேறு பகுதிகள் மழையை பெற்று வருகிறது. வட மாநிலங்கள் அவ்வப்போது பலத்த புழுதி புயலையும் சந்தித்து வருகிறது.

The India Meteorological Department (IMD) on Monday issued a warning of heavy rain and thunderstorm in several parts of the country.