Surprise Me!

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை தீர்வு...கமலுக்கு கண்டனம்- வீடியோ

2018-06-04 8,843 Dailymotion

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. <br /> <br />மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி பிரச்னை தொடர்பாக சந்தித்தார். அந்த சந்திப்பில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. <br /> <br />Reactions of Leaders on Kamal Comment on Cauvery . Earlier Makkal Needhi Maiam Leader Kamalhassan meets Karnataka CM Kumarasamy and discussed about Cauvery.

Buy Now on CodeCanyon