தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்க வேண்டாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உறுப்பினர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். தமிழக சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடி நடைபெற்று வருகிறது. இதில் நான்கு நாட்களாக சட்டசபையை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கார சார விவாதம் நடைபெற்றது.

Deputy Cheif Minister O Paneerselvan did comedy in Assembly. He said to MLAs that Dont call me as Jallikattu hero