ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட டிடிஆரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சேரண் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனிஷ்குமார் என்ற டிக்கெட் பரிசோதகர் பயணித்து கொண்டிருந்துள்ளார். அப்போது ரயிலில் ரிசர்வேசன் கம்பாட்மென்டில் கோவையை சேர்ந்த பயணி ஒருவர் தனது மனைவி மற்றும் 6 வயது பெண்குழந்தையுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

Police have arrested and arrested the DDR for sexual harassment in a moving train.