Surprise Me!

கென்யாவை வீழ்த்தி பைனலில் இந்தியா!- வீடியோ

2018-06-05 2,292 Dailymotion

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 100வது போட்டியில் விளையாடிய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்தார். இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன. <br /> <br />Sunil chhetri leads india to the final of the intercontinental cup football.

Buy Now on CodeCanyon