Surprise Me!

கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர்- வீடியோ

2018-06-05 7 Dailymotion

கோவையில் முதல்முறையாக டூ வீலருக்கு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய போக்குவரத்து நெரிசலில் விரைவில் செல்லும் வகையில் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் கட்டணத்தில் கோவையில் முதல் முறையாக பைக் டேக்சியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை மையமாக கொண்டு ராப்பிடோ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் முதல் முறையாக கோவையில் பைக் டேக்சியை அறிமுகம் செய்து உள்ளது. <br /> <br />The bike Taxi has been introduced for the first time in Coimbatore at Rs 3 per kilometer. The rules of the Rapido are to have an Android phone that the car should be the only one after 2007. <br />

Buy Now on CodeCanyon