Surprise Me!

பேஸ்பால் போட்டியில் பந்து வீசிய ரோகித் சர்மா- வீடியோ

2018-06-05 653 Dailymotion

ரோஹித் சர்மா தனது மனைவியுடன், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் சியாட்டில் நகரில் நடைபெற்ற சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொண்டார்.இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொண்டு முதல் பந்தை வீசி போட்டியை தொடங்கி வைத்தார். <br /> <br /> <br />Rohit Sharma started the match between mariners vs tampa bay rays with first pitch

Buy Now on CodeCanyon