Surprise Me!

கர்நாடகாவில் காலா வெளியாகும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்..வீடியோ

2018-06-05 1 Dailymotion

கர்நாடகாவில் காலா படம் வெளியானால் படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏறப்டுத்தியுள்ளது. இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

Can't order the government to lift the ban for a film says, Karnataka HC on Kaala case.. Now release of Kaala in Karnataka became more difficult to the Kaala Team.

Buy Now on CodeCanyon