Surprise Me!

காலா : தென் மாவட்ட தியேட்டர்களில் மிக மிக குறைவான ரிலீஸ்

2018-06-06 8,650 Dailymotion

The distributors are confident that the Rajini's Kaala movie will be screened in more than 500 theatres in Tamilnadu. <br /> <br />மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காலா படத்தை திரையிட அதிகப்படியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, மதுரை ஏரியாவில் 10 தியேட்டர்களும், நெல்லை ஏரியாவில் 7 தியேட்டர்களும் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி நிலவரம் குறித்து சரிவர தெரியவில்லை. <br /> <br />

Buy Now on CodeCanyon