காலா படத்துக்கு சாருஹாசன் தனது வாழ்த்துகளை அவர் நடிக்கும் தாதா 87 பட போஸ்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் காலா கரிகாலன் என்ற திரைப்படம் இன்று வெளியானது.

அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்த படம் வெளியாகக் கூடாது என்று கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் எதிர்ப்புகளை தாண்டி வெளியாகிவிட்டது.

Chaaruhassan wishes Kaala to become a successful movie. He says his wishes in his DhaDha 87 film poster.