வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. <br /> <br />தமிழகத்தில் கத்திரி வெயில் விடைபெற்றுள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. <br /> <br />Chennai Meteorological center said Heavy rain will continue in North Tamilnadu. Chennai will get rain some time.