Surprise Me!

எஸ்.வி.சேகர் தலைமறைவாகி எத்தனை நாட்கள் ஆனது ?

2018-06-07 7 Dailymotion

பெண் பத்திரிக்கையாளர்கள இழிவாக பேசிய வழக்கில் எஸ்வி சேகர் தலைமறைவாகி இன்றோடு 48 நாட்கள் ஆகின்றன. ஆளுநர் பன்வாரிலால் கடந்த மே மாதம் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் அந்த பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டார். <br /> <br />ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவரான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். பெண் பத்திரிக்கையாளரை இழிவாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார் எஸ்வி சேகர். <br /> <br />It has been 48 days that SV Shekar beeing absconding. SV Shekar was talking defamation of female journalists.

Buy Now on CodeCanyon