Surprise Me!

அரை மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடானது மும்பை

2018-06-07 797 Dailymotion

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கனமழை பெய்தது. சாலை எங்கும் தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை காலம் மும்பையில் தொடங்கியது. இந்த மழையால் மாம்பழங்கள் பழுக்கும் என தெரிகிறது. <br /> <br />கோடை காலத்தில் சூரியன் வடக்கு திசை நோக்கி செல்லும். அப்போது ஓரிடத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையால் இடியுடன் கூடிய மழை ஏற்படும். இதுவே முன்பருவமழை என்பதாகும். அரை மணி நேரத்திற்கு மும்பையில் மழை கொட்டித் தீர்த்துவிட்டது. <br /> <br />Heavy rains lashed parts of Mumbai on Thursday due which flights were affected. A Jet airways London-Mumbai flight had to be diverted to Ahmedabad airport due to the downpour.

Buy Now on CodeCanyon