சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். <br /> <br />US president Donald Trump says If the talk between Kim jong un is going smoothly we would call Kim to US.Trump and Kim going to meet on coming 12th in Singapore.