முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுகிறார் என எம்எல்ஏ இன்பதுரை புகழாரம் சூட்டியுள்ளார். சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டசபையில் பேசிய எம்எல்ஏ இன்பதுரை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுகிறார் என புகழாரம் சூட்டினார்.

MLA Inbadurai called CM Eddappadi Palanisamy as Cauvery Kondam CM in Tamilnadu Assembly.