#radhika #sarathkumar #grandmother #paatti #rayane <br /> <br />ராதிகா சரத்குமார் பாட்டி ஆயிட்டாங்க. ராதிகாவின் முதல் மகள் ரயனும் அவரது கணவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யுவும் ஒரு அழகான ஆன் குழந்தைக்கு பெற்றோர் ஆகியிருக்கின்றனர். ராதிகா தான் பாட்டி ஆனா சந்தோஷத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். <br /> <br />Radhika Sarathkuma has become a grandmother. Radhika's daughter with the Brithisher ., Rayane has given birth to a son! Rayane with her cricketer husband Abhimanyu Mithun has become a mother to a beutiful healthy boy baby! Radhika has happily shared the information with her fans through tweet.