மருத்துவ படிப்புக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜவஹர் சண்முகம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ பல்கலைக்கழகங்களை தாண்டி, நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பல மெடிக்கல் கல்லூரிகளை நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களிடம் பல லட்சம் நன்கொடை வாங்கி வருகிறார்கள்.

Chennai High Court has ordered that only Rs 13 lakh per year should be charged for the medical education in the deemed universities.