Surprise Me!

மும்பையை மிரட்டும் மழை... மக்களுக்கு எச்சரிக்கை

2018-06-09 1,960 Dailymotion

தென் மேற்கு பருவமழை காரணமாக மும்பை உள்ளிட்ட தெற்கு கொங்கன், மகாராஷ்ட்ரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆராய்ச்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது. <br /> <br />மும்பை, தெற்கு விதர்பா மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல், வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருந்தது போல தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது மழையின் நிலவரம் தீவிரம் அடைந்துள்ளது. <br /> <br />Southwest Monsoon hits Mumbai. Train and Flight Services Delayed and Corporation made necessary Arrangements.

Buy Now on CodeCanyon