தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது. <br /> <br /> சென்னையில் நேற்று முதல்நாள்தான் இந்த வருடத்தில் முதல்முறையாக மழை பெய்தது. இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது. <br /> <br />Today Weather Report: Rain expected in Southern Part of Tamil Nadu. Chennai might see cloudy. Most of the Delta region will also get some rain today.