Surprise Me!

காலாவால் மாறிய வாழ்க்கை.. திலீபனுக்கு உதவிய பா.ரஞ்சித்!

2018-06-09 7,780 Dailymotion

காலா படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபனிற்கு பா.ரஞ்சித் வாய்ப்பளித்துள்ளார். காலா படம் தற்போது வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டுள்ளது. எல்லா ரஞ்சித் படங்களை போலவே இதிலும் சிலர் அறிமுகமாகி பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். அட்டகத்தி படத்தில் இருந்தே ரஞ்சித் படங்களில், ஹீரோ, ஹீரோயின் இல்லாத சிலர் அதிக கவனத்திற்கு உள்ளவர்கள். அந்த வகையில் காலா படத்தில் ஏ.ஆர் முருகதாஸின் தம்பி தீலீபன் நன்றாக நடித்துள்ளார்.

Pa.Ranjith gives break thorugh chance for AR.Murugadoss brother in Kaala

Buy Now on CodeCanyon