இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தை அடுத்து விஜய் சேதுபதி(Vijay Sethupathi), இயக்குநர் கோகுல் மீண்டும் இணைந்துள்ள படம் ஜூங்கா. சாயிஷா சைகல், மடோனா செபாஸ்டியன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
வித்தியாசமான கெட்டப்பில் டானாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் வருகிற ஜூன் 13-ம் தேதி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Announced to be Vijay Sethupathi’s most expensive film till date, Junga, produced by the ‘Makkal Selvan’ under his Vijay Sethupathi Productions banner is gearing up for a big summer release in the days ahead.Composed by Siddharth Vipin, Junga includes 6 tracks in total with the most notable track title being the "Makkal Selvan Fans Song...", which we believe is a song specially dedicated to Vijay Sethupathi’s fans everywhere.A neo-noir gangster comedy, Junga includes actress Sayyeshaa playing the female lead alongside Yogi Babu in a vital supporting role.

#junga #makkalselvan #vijaysethupathi #audio #track #release #songs