Surprise Me!

கீழடி அமர்நாத் விவகாரங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் மத்திய அரசு- வீடியோ

2018-06-11 3 Dailymotion

கீழடி தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணா அமெரிக்காவில் நடைபெறும் தமிழ் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. <br /> <br />சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி பள்ளிச்சந்தை புதூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வு பணி நடைபெற்று வந்தது. மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் இப்பணி நடைபெற்று வந்தன. <br /> <br />ASI not allowed Keezhadi Amarnath Ramakrishna to USA to attend Tamil Sangam function.

Buy Now on CodeCanyon