Surprise Me!

நீதிபதியின் மனைவியிடமே தாலி சங்கிலி பறித்த திருடர்கள்- வீடியோ

2018-06-11 1 Dailymotion

கோவை அருகே சூலூரில் டூவீலரில் சென்ற நீதிபதியின் மனைவியின் தாலிச் சங்கிலியை திருடர்கள் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் உரிமையியல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து வருபவர் செல்வ பாண்டியன். <br /> <br />இவர் தனது குடும்பத்துடன் சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு, தனது மனைவி மகேஸ்வரியுடன் டூ வீலரில் கோவிலுக்குப் போயிருந்தார். போய் விட்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். <br /> <br />Thieves snatched Thali Chain from Justice's wife near Coimbatore. Police are investigating.

Buy Now on CodeCanyon