Surprise Me!

குட்ட பாவாடையோடு வந்த நடிகையை உள்ளே அனுமதிக்காத உணவகம்!- வீடியோ

2018-06-11 3,816 Dailymotion

An actress was insulted in Serbia and was ot let inside the restaurant for wearing short skirt! A restaurant in Serbia has sent actress Yami Gautam's sister Surilie out as she was not wearing pants. <br /> <br />நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி பேண்ட் அணியாததால் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். <br />பாலிவுட் நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி அக்கா வழியில் நடிகையாகியுள்ளார். பவர் கட் என்ற பஞ்சாபி படம் மூலம் சுரிலி நடிகையானார். யாமி தற்போது உரி என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். <br />பேண்ட் அணியாமல் வந்திருக்கிறீர்கள் என்று கூறி சுரிலியை உணவகத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதை பார்த்த யாமி தனது தங்கையை கலாய்த்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon