இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி.,) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து அளித்தது

india vs afghan test rain threat looming over the historic test match