தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இன்று காரைக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் தினம் ஊழல் நடந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

Vaiko Seeman need to be arrested soon Says H Raja. BJP National Secretary H Raja says that TN Government is full of Corruption