Surprise Me!

தீ குளிக்க முயற்சி கலெக்டர் அதிர்ச்சி

2018-06-11 641 Dailymotion

ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரிகள் நான்கு பேர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. <br /> <br />கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு எடுத்து வரும் சிலர் தீ குளிக்க போவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். <br /> <br />Four of the sisters have been shocked by the fire at the collector's office.

Buy Now on CodeCanyon