சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். <br /> <br />ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் திவ்யாபாரதி. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பயிற்சியில் படித்து வந்த நிலையில் தேர்வுக்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். <br /> <br />The police have entered into a serious search for the arrest of a sub-inspector who was kidnapped by a daughter.