அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் நாளை சந்தித்துப் பேச உள்ளனர். <br /> <br />2011ம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், அண்மையில் கிம் ஜாங் உன சீனாவிற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் முறையாக கிம் ஜாங் உன் வெளிநாடு சென்றுள்ளார். <br /> <br />After 60 years US and North Korea Chief going to meet together tomorrow in Singapore