வட கிழக்கு மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில் கன மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுபற்றி இன்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சட்டீஸ்கர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரங்களில், கன அல்லது மிக கனமழை பெய்ய கூடும். <br /> <br />Ongoing monsoon will progress normally during the next two days, but then there will be 'pause' for a week from Thursday onwards. It will, however, not affect the normal date of onset of monsoon in Delhi. The IMD has issued a 48-hour warning of 'enhanced rainfall' in the northeastern states during this period. <br />