ன மழையால் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர், நீலகிரி, குந்தா, குன்னூர் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குன்னூர் தாலுகாவில் கேத்தி, எல்லநள்ளி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. <br /> <br />Coimbatore district schools have been declared holiday as heavy rains lashes today. The school and colleges have been declared holidays in 3 taluks in Nilgiris district. <br />