Surprise Me!

வாஜ்பாய் உடல்நலம் தேறி வருகிறது- வைகோ-வீடியோ

2018-06-12 2,345 Dailymotion

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தேறி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மேலும் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.<br />

Buy Now on CodeCanyon