அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் நடுவே முக்கியமான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இதன்படி கொரிய தீப கற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் முதல் முறையாக இவ்விரு தலைவர்கள் நடுவே இன்று நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

The US and North Korean leaders are signing an agreement after historic talks held in Singapore. Trump said we’re signing a “very important document, a pretty comprehensive document".