Surprise Me!

சிங்கப்பூர் மலேசியாவில் இருப்பதாக குறிப்பிட்ட அமெரிக்காவால் சர்ச்சை- வீடியோ

2018-06-12 1 Dailymotion

மலேசியாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் இருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையால் சர்ச்சையானது. பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளத்தில் இது திருத்தப்பட்டது. <br /> <br />அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று சிங்கப்பூரின் செந்தோசா தீவில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக நேற்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சக இணைய தளத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது. <br /> <br />The US State Department seems to think that Singapore is still part of Malaysia.

Buy Now on CodeCanyon