Surprise Me!

விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்ட மோடி-வீடியோ

2018-06-13 1 Dailymotion

விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால்தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.<br />

Buy Now on CodeCanyon