ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார். <br /> <br />கடந்த மாதம் 12ம் தேதி நடந்த கர்நாடக பொதுத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளரும் பெங்களூர் ஜெயநகர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவருமான விஜயகுமார், பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஜெயநகருக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது. <br /> <br />Counting of votes for the Jayanagar assembly constituency in Karnataka, which saw an estimated 55% polling on June 11, will take place on Wednesday morning.