Surprise Me!

சுதந்திரமாக சுற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்?-வீடியோ

2018-06-13 688 Dailymotion

deS:நீதிமன்றம் கைது செய்ய தடை இல்லை என்று தெரிவித்தும், இன்னமும் எஸ்.வி சேகரை தமிழக காவல்துறை கைது செய்யாதது ஏன் என்று சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பரப்பிய எஸ்.வி சேகர் மீது பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கேட்டு எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.<br />

Buy Now on CodeCanyon