ராமேஸ்வரம் தீவில் நிலத்தடி நீரை பாழாக்கியும், சுற்றுசூழலை மாசுபடுத்தியும்வரும் வரும் இறால் பண்ணைகளை அகற்ற கோரி 12 கிராம மக்கள் சங்கு ஊதி பேருந்து நிலையம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கத்தினரும் இணைந்து கரம் கோர்த்து போராடி வருகின்றனர்.

Fishermen protest against prawn farming in Rameshwaram. Peopel claim that groundwater is being polluted by shrimp farms.