Surprise Me!

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரம் - நாராயணசாமி

2018-06-13 90 Dailymotion

தயாரிப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் துறை செயலர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரியில் கடந்த 4ஆம் தேதி 2018 -19 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்றது. <br /> <br />இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதிக்காததால் 4,5 ஆகிய இரண்டு தேதிகள் மட்டுமே நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சபாநாயகர் வைத்தியலிங்கம் சட்டப்பேரவைக் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைத்தார். <br /> <br />Puduchery Chief Minister Narayanasamy conducted a meeting with the ministers and department officials regarding the budget preparation. All officials and Ministers participated in the meeting.

Buy Now on CodeCanyon