தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் அபாயம் உள்ளது.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனடிப்படையில் ஆட்சி நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 118.

The Madras High Court verdict in 18 AIADMK MLAs disqualification case, will decide the fate of the TamilNadu government.