Surprise Me!

வேலூரில் 2.5 லட்சம் மதிப்புள்ள பழைய ருபாய் நோட்டுகள் பறிமுதல்

2018-06-14 1,049 Dailymotion

வேலூரில் கத்தை கத்தையாக பழைய ரூபாய் நோட்டுக்கள் சுமார் இரண்டரை லட்சம் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது சம்பந்தமாக ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். <br /> <br />வேலூர் தெற்கு காவல்துறையினர், அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தார். <br /> <br />A man who had two hundred and half lakh old rupees was arrested in Vellore

Buy Now on CodeCanyon