18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும், அதிமுக கட்சியில் கடந்த ஒரு வருடமாக நடந்த களேபரங்களும் கடந்து வந்த பாதை என்பது மிகவும் நீண்டது. பல அரசியல் திருப்பங்களை இதனால் தமிழகம் கடந்த ஒரு வருடமாக சந்தித்துள்ளது. <br /> <br />தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கபட உள்ளது. பகல் 1 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளிக்கிறது. <br /> <br />The Madras High Court will deliver the verdict on the disqualification of 18 AIADMK MLAs on Today. The case has traveled literally one year for the final verdict.