Surprise Me!

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு...வீடியோ

2018-06-14 18,303 Dailymotion

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனவே அடுத்து வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று மதியம் 1 மணிக்கு ஹைகோர்ட் தீர்ப்பளித்தது..

If judges deliver split verdict then Edappadi Palaniswamy Government will be safe till next hearing.

Buy Now on CodeCanyon