Surprise Me!

கபினி ஆணை நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா- வீடியோ

2018-06-14 5,007 Dailymotion

கபினி அணை நிரம்பியதால் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டது கர்நாடக அரசு. கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. <br /> <br />இந்நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்து உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் தண்ணீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு பாடும் கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில்லை. <br /> <br />Karnataka open Cauvery water for Tamilnadu as Kabini dam reaches its full capacity.

Buy Now on CodeCanyon