தமிழகத்தின் கோவை நகரை மையமாக கொண்டு செயல்படும், இ மோஷன் மோட்டார்ஸ்
நிறுவனம், தங்களின் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை
வெளியிட்டுள்ளது. இது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் என்றாலும், மணிக்கு 120
கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால், 200
கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இ மோஷன் நிறுவன மோட்டார் சைக்கிளில்
இடம்பெறவுள்ள வசதிகள், உலகின் முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில்
மிரட்டலாக உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Read More at: https://tamil.drivespark.com/two-wheelers/2018/emotion-surge-electric-motorcycle-all-you-need-to-know-015083.html
#eMotionSurge #eMotionSurge2018 #eMotionSurgeprice #eMotionSurgephoto #eMotionSurgereview